கவுந்தப்பாடி முஸ்லிம் சுன்னத் ஜமாத்தினுடைய 2024 காண மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் மாதம் ஆரம்பித்து நவம்பர் மாதம் நிறைவு பெற்றது இந்த கணக்கெடுப்பில் 303 குடும்பத் தலைவரை கொண்ட குடும்பங்கள் உள்ளன என கண்டறியப்பட்டு குடும்பத்தில் இருந்து அவர்களுடைய 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பிள்ளைகளையும் சேர்த்து மொத்த வாக்காளர் பட்டியலாக தயார் செய்து இந்த தளத்தில் வெளியிடப்படுகிறதுஅவற்றை பதிவு செய்து பட்டியல் வெளியிடப்படுகிறது.இது வருகிற 2024 சுன்னத் ஜமாத் நிர்வாக குழு தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலாக அறிவிக்கப்படுகிறது



























Comments
Post a Comment